skip to main |
skip to sidebar
subtitle களை எவ்வாறு இயங்க செய்வது?
subtitle கோப்புக்கள் பெரும்பாலும் srt வடிவிலேயே காணப்படும். இவற்றை இயங்க செய்வதற்க்கு, இறக்கம் செய்யப்பட்ட subtitle களையும் சம்மந்த பட்ட படங்களையும் ஒரே கோப்புறையில் இடவும். பின்னர் இரண்டு கோப்புக்களிற்கும் ஒரே பெயரை கொடுக்கவும். பின்னட் படத்தை இயங்க செய்யும் பொழுது subtitleகளும் இயங்கும். எனது subtitle தமிழில் அமைந்தமையால், அது எல்லாவகையான player களிலும் சரியாக இயங்காமல் விடலாம். அப்படியெனின் நீங்கள் MPC player மூலம் இயங்க செய்யிம் சரியாக இயங்கும்
MPC player ஐ இறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
எனது தளத்திற்க்கு திரும்ப்ப இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment