- அது Rapishare ஆக இருந்தால்...
Rapishare தளம் உருவாகியவுடன் அங்கு இலவச பாவனையாளர் (Free User) கட்டனம் செலுத்தும் பாவனையாளர் (Premium User) என இரண்டு வகையான பொத்தான்கள் இருக்கும். அதில் நீங்கள் Free User என்பதில் சொடுக்கியவுடன் ஒரு நேர ஓடி ஒன்று தனது நேரத்தை குறைத்துக்கொண்டு செல்லும். அது பூச்சியத்தை அடைந்தவுடன் அங்கு ஒரு DOWNLOAD உருவாகும். அதில் நீங்கள் சொடுக்குவதன் மூலம் தரவிறக்கம் செய்ய முடியும். இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில், ஒரு கோப்பை இறக்கம் செய்தவுடன், உங்களது இணய இனைப்பை ஒருமுறை துண்டித்து இணையுங்கள். பின்னர் உங்களுக்கு வேண்டியளவு இறக்கம் செய்யமுடியும். இவ்வாறு மற்றய தளங்களிலும் நீங்கள் இறக்கம் செய்ய முடியும். - உருவாகிய தளம் Megaupload ஆக இருந்தால்..
உருவாகிய Megaupload தளத்தில் வலது பக்க மேல்மூலையில் ஒரு சிக்கலான நிலையில் சில எழுத்துக்கள் பதிவிடப்பட்டு இருக்கும். அதை பார்த்து அருகில் உள்ள பெட்டிக்குள் பிரதி செய்து விசைப்பலகையில் உள்ள Enter பொத்தானை அழுத்தவும். முன்பு போல சில விநாடிகள் பொறுத்து இருந்து REGULAR download என்ற பொத்தானை சொடுக்கி இறக்கம் செய்ய முடியும். - உருவாகிய தளம் Ziddu ஆக இருந்தால்..
இந்த தளம் உருவாகியவுடன் நீங்கள் DOWNLOAD பொத்தானில் சொடுக்குங்கள். பின்பு அருகில் உள்ள சிக்கல் நிலையில் பதிவிடப்பட்ட எழுத்துக்களை அருகில் உள்ள பெட்டியில் பார்த்து பிரதி செய்து மீண்டும் DOWNLOAD பொத்தானில் சொடுக்குங்கள். இப்போது நீங்கள் தரவிறாக்கம் செய்ய முடியும்.
சிலவேளைகளில் download பொத்தானுக்கு பதில், எனது தளத்தில், சில இணைப்புக்கள் மட்டுமே காணப்படும், உ+ம். http://rapidshare.com/files/226835197/WXP.CU.A2K9.part7.rar இந்த இடத்தில் நீங்கள் இந்த இணைப்பை நகலெடுத்து புதியதொரு internet explore இல் பிரதி செய்து மேற்குறிப்பிட்ட முறையில் இறக்கம் செய்யமுடியும்.
எது எவ்வாறாயினும், எந்த ஒரு தளம் உருவாகினாலும் அங்கு ஒரு இலவசம் (Free) என்ற சொல்லு இருக்கும். அங்கு சொடுக்குவதன் மூலம் மேலே சொல்லப்பட்ட ஒரு முறையை உபயோகித்து தரவிறக்கம் செய்ய முடியும்.அத்துடன் இறக்கம் செய்யப்பட்ட கோப்புக்கள் rar வடிவில இருக்கலாம், நீங்கள் அந்த கோப்பில் right click செய்து "extract here" இல் சொடுக்கவும். பிறகு நீங்கள் கோப்பை பெற முடியும். எனது தளத்தில் சிலகோப்புக்கள் பல பகுதிகளாக காணப்படலாம். அந்த இடத்தில் நீங்கள், எவ்வாறாயினும், முழுபகுதிகளையும் இறக்கம் செய்த பின்னரே கோப்பை பெறமுடியும்
எமது விளக்கங்கள் போதாத காரனத்தால் உங்களால் எமது தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாது விடின் கீழுள்ள பின்னூட்டப்பெட்டியில் உங்களது பிரச்சனையை சொல்லவும். நிச்சயமாக உங்களிற்க்கான உதவிகள் வந்தடையும்.
எமது தளத்திற்கு திரும்ப இங்கே சொடுக்கவும்
kamasutra tamil download
ReplyDeletePlz help to download Kamasutra tamil
ReplyDeletehi plz help to download pc game prince of persia &terminator salvation.
ReplyDeletepls help me to download tamil kamasuthra
ReplyDeleteplz i want tamil version of kamasutra plz send my emailid kavyame89@gmail.com
ReplyDelete